| Tamil baby boys names with meanings |
|
A அ, ஆ aDaikkalam kAththAn - அடைக்கலம் காத்தான் aDaivArkkamudhan - அடைவார்க்கமுதன் aDaivOrkkiniyan - அடைவோர்க்கினியன் ADalarasan - ஆடலரசன் ADalazagan - ஆடலழகன் aDalERRan - அடலேற்றன் ADalvallAn - ஆடல்வல்லான் aDalviDaippAgan - அடல்விடைப்பாகன் aDalviDaiyAn - அடல்விடையான் aDangakkoLvAn - அடங்கக்கொள்வான் aDarchaDaiyan - அடர்ச்சடையன் ADaRkO - ஆடற்கோ adhalADaiyan - அதலாடையன் Adhi - ஆதி Adhibagavan - ஆதிபகவன் AdhipurANan - ஆதிபுராணன் Adhiraiyan - ஆதிரையன் adhirthuDiyan - அதிர்துடியன் adhirunkazalOn - அதிருங்கழலோன் AdhiyaNNal - ஆதியண்ணல் aDiyArkkiniyAn - அடியார்க்கினியான் aDiyArkkunallAn - அடியார்க்குநல்லான் ADumnAthan - ஆடும்நாதன் AgamabOdhan - ஆகமபோதன் AgamamAnOn - ஆகமமானோன் AgamanAthan - ஆகமநாதன் aimmukan - ஐம்முகன் aindhADi - ஐந்தாடி aindhukandhAn - ஐந்துகந்தான் ainniRaththaNNal - ஐந்நிறத்தண்ணல் ainthalaiyaravan - *ஐந்தலையரவன் ainthozilOn - ஐந்தொழிலோன் aivaNNan - ஐவண்ணன் aiyamERpAn - ஐயமேற்பான் aiyARaNindhAn - ஐயாறணிந்தான் aiyARRaNNal - ஐயாற்றண்ணல் aiyARRarasu - ஐயாற்றரசு akilankaDandhAn - அகிலங்கடந்தான் aLagaiyanROzan - அளகையன்றோழன் AlakaNTan - ஆலகண்டன் AlAlamuNDAn - ஆலாலமுண்டான் Alamarchelvan - ஆலமர்செல்வன் AlamardhEvan - ஆலமர்தேன் AlamarpirAn - ஆலமர்பிரான் AlamiDaRRAn - ஆலமிடற்றான் AlamuNdAn - ஆலமுண்டான் AlaniizalAn - ஆலநீழலான் AlanthuRainAthan - ஆலந்துறைநாதன் aLappariyAn - அளப்பரியான் AlaRamuRaiththOn - ஆலறமுறைத்தோன் AlavAyAdhi - ஆலவாய்ஆதி AlavAyaNNal - ஆலவாயண்ணல் aLavilAn - அளவிலான் aLavili - அளவிலி AlavilpemmAn - ஆலவில்பெம்மான் AlnizaRkaDavuL - ஆல்நிழற்கடவுள் AlnizaRkuravan - ஆல்நிழற்குரவன் AluRaiAdhi - ஆலுறைஆதி AmaiyaNindhAn - ஆமையணிந்தன் AmaiyAran - ஆமையாரன் AmaiyOTTinan - ஆமையோட்டினன் amalan - அமலன் amararkOn - அமரர்கோன் ambalakkUththan - அம்பலக்கூத்தன் ambalaththiisan - அம்பலத்தீசன் ambalavan - அம்பலவான் ambalavANan - அம்பலவாணன் amudhan - அமுதன் amudhiivaLLal - அமுதீவள்ளல் Anaiyuriyan - ஆனையுரியன் analADi - அனலாடி analEndhi - அனலேந்தி analuruvan - அனலுருவன் analviziyan - அனல்விழியன் AnandhakkUththan - ஆனந்தக்கூத்தன் Anandhan - ஆனந்தன் aNanguRaipangan - அணங்குறைபங்கன் anaRchaDaiyan - அனற்சடையன் anaRkaiyan - அனற்கையன் anaRRUN - அனற்றூண் anbarkkanban - அன்பர்க்கன்பன் anbusivam - அன்புசிவம் ANDavan - ஆண்டவன் aNDavANan - அண்டவாணன் andhamillAriyan - அந்தமில்லாரியன் andhivaNNan - அந்திவண்ணன் anEkan - அனேகன் ankaNan - அங்கணன் aNNAmalai - அண்ணாமலை annamkANAn - அன்னம்காணான் aNNal - அண்ணல் anthamillAn - அந்தமில்லான் anthamilli - அந்தமில்லி anychaDaiyan - அஞ்சடையன் anychADiyappan - அஞ்சாடியப்பன் anychaikkaLaththappan - அஞ்சைக்களத்தப்பன் anychaiyappan - அஞ்சையப்பன் anychezuththan - அஞ்செழுத்தன் anychezuththu - அஞ்செழுத்து ARAdhAranilayan - ஆறாதாரநிலயன் aRaiyaNiyappan - அறையணியப்பன் aRakkoDiyOn - அறக்கொடியோன் aran - அரன் ARaNivOn - ஆறணிவோன் Araravan - ஆரரவன் araththuRainAthan - அரத்துறைநாதன் aravachaiththAn - அரவசைத்தான் aravADi - அரவாடி ArAvamudhan - ஆராவமுதன் aravaNiyan - அரவணியன் aravanychUDi - அரவஞ்சூடி aravaraiyan - அரவரையன் aravArcheviyan - அரவார்செவியன் aravaththOLvaLaiyan - அரவத்தோள்வளையன் aRavAziandhaNan - அறவாழிஅந்தணன் aravEndhi - அரவேந்தி aRaviDaiyAn - அறவிடையான் Arazagan - ஆரழகன் ArchaDaiyan - ஆர்சடையன் ARERuchaDaiyan - ஆறேறுச்சடையன் ARERuchenniyan - ஆறேறுச்சென்னியன் arikkumariyAn - அரிக்குமரியான் arivaipangan - அரிவைபங்கன் aRivukkariyOn - அறிவுக்கரியோன் ariya ariyOn - அரியஅரியோன் aRiya ariyOn - அறியஅரியோன் Ariyan - ஆரியன் ariyasivam - அரியசிவம் ariyayaRkkariyan - அரியயற்க்கரியன் ariyorukURan - அரியோருகூறன் aRpudhak kUththan - அற்புதக்கூத்தன் aRpudhan - அற்புதன் aruL - அருள் aruLALan - அருளாளன் aruLaNNal - அருளண்ணல் aruLchOdhi - அருள்சோதி aruLiRai - அருளிறை aruLvaLLal - அருள்வள்ளல் aruLvaLLal nAthan - அருள்வள்ளல்நாதன் aruLvallAn - அருள்வல்லான் aRumalaruRaivAn - அறுமலருறைவான் aruNmalai - அருண்மலை ArUran - ஆரூரன் ARUrchaDaiyan - ஆறூர்ச்சடையன் ARUrmuDiyan - ஆறூர்முடியன் aruT kUththan - அருட்கூத்தன் aruTchelvan - அருட்செல்வன் aruTchuDar - அருட்சுடர் aruTperunychOdhi - அருட்பெருஞ்சோதி aruTpizambu - அருட்பிழம்பு aruvuruvan - அருவுருவன் aththan - அத்தன் AththichUDi - ஆத்திச்சூடி ATkoNDAn - ஆட்கொண்டான் ATTugappAn - ஆட்டுகப்பான் attamUrthy - அட்டமூர்த்தி avanimuzudhuDaiyAn - அவனிமுழுதுடையான் avinAsiyappan - அவிநாசியப்பன் avirchaDaiyan - அவிர்ச்சடையன் ayavandhinAthan - அயவந்திநாதன் ayiRchUlan - அயிற்சூலன் Ayizaiyanban - ஆயிழையன்பன் azagukAdhalan - அழகுகாதலன் azal vaNNan - அழல்வண்ணன் azalArchaDaiyan - அழலார்ச்சடையன் azalmEni - அழல்மேனி azaRkaNNan - அழற்கண்ணன் azaRkuRi - அழற்குறி AzicheydhOn - ஆழிசெய்தோன் Azi IndhAn - ஆழி ஈந்தான் AzivaLLal - ஆழிவள்ளல் azivilAn - அழிவிலான் AziyAn - ஆழியான் AziyaruLndhAn - ஆழியருள்ந்தான் B 'ப' மற்றும் ப-வரிசை bAgampeNNan - பாகம்பெண்ணன் bagampeNkoNDOn - பாகம்பெண்கொண்டோன் bUdhappaDaiyan - பூதப்படையன் bUdhavaNinAthan - பூதவணிநாதன் buvanankaDandhoLi - புவனங்கடந்தொளி C 'ச' மற்றும் ச-வரிசை chaDaimuDiyan - சடைமுடியன் chadaiyan - சடையன் chaDaiyANDi - சடையாண்டி chaDaiyappan - சடையப்பன் chalamaNivAn - சலமணிவான் chalamArchaDaiyan - சலமார்சடையன் chalanthalaiyAn - சலந்தலையான் chalanychaDaiyAn - சலஞ்சடையான் chalanychUDi - சலஞ்சூடி chandhaveNpoDiyan - சந்தவெண்பொடியன் changArthODan - சங்கார்தோடன் changaruLnAthan - சங்கருள்நாதன் chandramouli - சந்ரமௌலி chaRguNanAthan - சற்குணநாதன் chaTTainAthan - சட்டைநாதன் chaTTaiyappan - சட்டையப்பன் chekkarmEni - செக்கர்மேனி chemmEni - செம்மேனி chemmEni nAthan - செம்மேனிநாதன் chemmEniniiRRan - செம்மேனிநீற்றன் chemmEniyammAn - செம்மேனியம்மான் chempavaLan - செம்பவளன் chempoRchOdhi - செம்பொற்சோதி chempoRRiyAgan - செம்பொற்றியாகன் chemporuL - செம்பொருள் chengkankaDavuL - செங்கன்கடவுள் chenneRiyappan - செந்நெறியப்பன் chenychaDaiyan - செஞ்சடையன் chenychaDaiyappan - செஞ்சடையப்பன் chenychuDarchchaDaiyan - செஞ்சுடர்ச்சடையன் chErAkkaiyan - சேராக்கையன் chETchiyan - சேட்சியன் chEyizaibAgan - சேயிழைபாகன் chEyizaipangan - சேயிழைபங்கன் cheyyachaDaiyan - செய்யச்சடையன் chiRRambalavANan - சிற்றம்பலவாணன் chiththanAthan - சித்தநாதன் chiTTan - சிட்டன் chivan - சிவன் chOdhi - சோதி chOdhikkuRi - சோதிக்குறி chOdhivaDivu - சோதிவடிவு chOdhiyan - சோதியன் chokkalingam - சொக்கலிங்கம் chokkan - சொக்கன் chokkanAthan - சொக்கநாதன் chollaDangAn - சொல்லடங்கன் chollaRkariyAn - சொல்லற்கரியான் chollaRkiniyAn - சொல்லற்கினியான் chOpura nAthan - சோபுரநாதன் chuDalaippoDipUsi - சுடலைப்பொடிபூசி chuDalaiyADi - சுடலையாடி chuDaramaimEni - சுடரமைமேனி chuDaranaiyAn - சுடரனையான் chuDarchaDaiyan - சுடர்ச்சடையன் chuDarEndhi - சுடரேந்தி chuDarkkaNNan - சுடர்க்கண்ணன் chudarkkozundhu - சுடர்க்கொழுந்து chuDaRkuRi - சுடற்குறி chuDarmEni - சுடர்மேனி chuDarnayanan - சுடர்நயனன் chuDaroLi - சுடரொளி chuDarviDuchOdhi - சுடர்விடுச்சோதி chuDarviziyan - சுடர்விழியன் chUlaithiirththAn - சூலைதீர்த்தான் chUlamAraiyan - சூலமாரையன் chUlappaDaiyan - சூலப்படையன் D 'த' மற்றும் த-வரிசை dhANu - தாணு dhEvadhEvan - தேவதேவன் dhEvan - தேவன் E 'எ' மற்றும் எ-வரிசை EDakanAthan - ஏடகநாதன் eDuththapAdham - எடுத்தபாதம் Ekamban - ஏகம்பன் eLiyasivam - எளியசிவம் ellaiyilAdhAn - எல்லையிலாதான் ellAmuNarndhOn - எல்லாமுணர்ந்தோன் ellOrkkumiisan - எல்லோர்க்குமீசன் Enakkomban - ஏனக்கொம்பன் EnangANAn - ஏனங்காணான் EnaththeyiRan - ஏனத்தெயிறான் EnaveNmaruppan - ஏனவெண்மருப்பன் eNguNan - எண்குணன் eNmalarchUDi - எண்மலர்சூடி eNNaththuNaiyiRai - எண்ணத்துனையிறை ennATTavarkkumiRai - எந்நாட்டவர்க்குமிறை eNNuRaivan - எண்ணுறைவன் enRumezilAn - என்றுமெழிலான் eNTOLan - எண்டோளன் eNTOLavan - எண்டோளவன் eNTOLoruvan - எண்டோளொருவன் ERamarkoDiyan - ஏறமர்கொடியன் ERERi - ஏறெறி eripOlmEni - எரிபோல்மேனி eriyADi - எரியாடி eriyEndhi - எரியேந்தி ERRAn - ஏற்றன் ERuDaiiisan - ஏறுடைஈசன் ERuDaiyAn - ஏறுடையான் erudhERi - எருதேறி erudhUrvAn - எருதூர்வான் erumbiisan - எரும்பீசன் ERUrkoDiyOn - ஏறூர்கொடியோன் ERuyarththAn - ஏறுயர்த்தான் eyilaTTAn - எயிலட்டான் eyilmUnReriththAn - எயில்மூன்றெரித்தான் EzhaipAgaththAn - ஏழைபாகத்தான் ezukadhirmEni - எழுகதிமேனி ezuththaRi nAthan - எழுத்தறிநாதன் G 'க' மற்றும் க-வரிசை gangaichchaDiayan - கங்கைச்சடையன் gangaiyanjchenniyAn - கங்கையஞ்சென்னியான் gangaichUDi - கங்கைசூடி gangaivArchaDaiyan - கங்கைவார்ச்சடையன் gurumaNi - குருமணி I 'இ' மற்றும் இ-வரிசை iDabamUrvAn - இடபமூர்வான் iDaimarudhan - இடைமருதன் iDaiyARRIsan - இடையாற்றீசன் iDaththumaiyAn - இடத்துமையான் Ichan - ஈசன் IDili - ஈடிலி iirOTTinan - ஈரோட்டினன் iisan - ஈசன் iLamadhichUdi - இளமதிசூடி iLampiRaiyan - இளம்பிறையன் ilangumazuvan - இலங்குமழுவன் imaiyALkOn - இமையாள்கோன் imaiyavarkOn - இமையவர்கோன் iNaiyili - இணையிலி inban - இன்பன் inbaniingAn - இன்பநீங்கான் indhuvAz chadaiyan - இந்துவாழ்சடையன் iniyasivam - இனியசிவம் iRaivan - இறைவன் iRaiyanAr - இறையனார் irAmanAthan - இராமநாதன் iRappili - இறப்பிலி iravADi - இரவாடி iraviviziyan - இரவிவிழியன் IRilAn - ஈறிலான் iruvarEththuru - இருவரேத்துரு iruvarthETTinan - இருவர்தேட்டினன் isaipADi - இசைபாடி iyalbazagan - இயல்பழகன் K 'க' மற்றும் க-வரிசை kaDaimuDinAthan - கடைமுடிநாதன் kaDalviDamuNDAn - கடல்விடமுண்டான் kaDamba vanaththiRai - கடம்பவனத்திறை kaDavuL - கடவுள் kadhir nayanan - கதிர்நயனன் kadhirkkaNNan - கதிர்க்கண்ணன் kaichchinanAthan - கைச்சினநாதன் kAlaippozudhannan - காலைப்பொழுதன்னன் kALaiyappan - காளையப்பன் kaLarmuLainAthan - களர்முளைநாதன் kaLiRRuriyan - களிற்றுரியன் kaLiRRurivaippOrvaiyAn - களிற்றுரிவைப்போர்வையான் kallAlnizalAn - கல்லால்நிழலான் kAmaRkAyndhAn - காமற்காய்ந்தான் kanalADi - கனலாடி kanalArchaDaiyan - கனலார்ச்சடையன் kanalEndhi - கனலேந்தி kanalmEni - கனல்மேனி kanalviziyan - கனல்விழியன் kanaRchaDaiyan - கனற்ச்சடையன் kaNchumandhaneRRiyan - கண்சுமந்தநெற்றியன் kandthanArthAthai - கந்தனார்தாதை kaNDikaiyan - கண்டிகையன் kaNDikkazuththan - கண்டிக்கழுத்தன் kaNichchivANavan - கணிச்சிவாணவன் kaNmalarkoNDAn - கண்மலர்கொண்டான் kaNNAyiranAthan - கண்ணாயிரநாதன் kaNNazalAn - கண்ணழலான் kaNNudhal - கண்ணுதல் kaNNudhalAn - கண்ணுதலான் kaNTankaRaiyan - கண்டங்கறையன் kaNTankaRuththAn - கண்டங்கருத்தான் kApAlakkUththan - காபாலக்கூத்தன் kaRaikkaNTan - கறைக்கண்டன் kaRaimiDaRRan - கறைமிடற்றன் kaRaimiDaRRaNNal - கறைமிடற்றண்ணல் karandthaichchUDi - கரந்தைச்சூடி karaviiranAthan - கரவீரநாதன் kariyADaiyan - கரியாடையன் kariyuriyan - கரியுரியன் kaRpaganAthan - கற்பகநாதன் kaRRaichchaDaiyan - கற்றைச்சடையன் kaRRaivArchchaDaiyAn - கற்றைவார்ச்சடையான் karumiDaRRan - கருமிடற்றான் kaRuththamaNikaNDar - கறுத்தமணிகண்டர் kayilainAthan - கயிலைநாதன் kayilaikkizavan - கயிலைக்கிழவன் kayilaimalaiyAn - கயிலைமலையான் kayilaimannan - கயிலைமன்னன் kayilaippadhiyan - கயிலைப்பதியன் kayilaipperumAn - கயிலைபெருமான் kayilaivEndhan - கயிலைவேந்தன் kayilaiyamarvAn - கயிலையமர்வான் kayilaiyan - கயிலையன் kayilaiyAn - கயிலையான் kayilAyamuDaiyAn - கயிலாயமுடையான் kayilAyanAthan - கயிலாயநாதன் kazaRchelvan - கழற்செல்வன் kEDiliyappan - கேடிலியப்பன் kEzalmaruppan - கேழல்மறுப்பன் kEzaRkomban - கேழற்கொம்பன் kiiRRaNivAn - கீற்றணிவான் kODikA iishvaran - கோடிக்காஈச்வரன் kODikkuzagan - கோடிக்குழகன் koDukoTTi - கொடுகொட்டி koDumuDinAthan - கொடுமுடிநாதன் koDunkunRisan - கொடுங்குன்றீசன் kOkazinAthan - கோகழிநாதன் kokkaraiyan - கொக்கரையன் kokkiRagan - கொக்கிறகன் kOlachchaDaiyan - கோலச்சடையன் kOlamiDaRRan - கோலமிடற்றன் kOLiliyappan - கோளிலியப்பன் kombaNimArban - கொம்பணிமார்பன் konRaialangkalAn - கொன்றை அலங்கலான் konRaichUdi - கொன்றைசூடி konRaiththArOn - கொன்றைத்தாரோன் konRaivEndhan - கொன்றைவேந்தன் koRRavan - கொற்றவன் kozundhunAthan - கொழுந்துநாதன் kuDamuzavan - குடமுழவன் kUDaRkaDavuL - கூடற்கடவுள் kUDuvaDaththan - கூடுவடத்தன் kulaivaNangunAthan - குலைவணங்குநாதன் kumaranRAdhai - குமரன்றாதை kUnaRpiRaiyan - கூனற்பிறையன் kuNDalachcheviyan - குண்டலச்செவியன் kunRA ezilaan - குன்றாஎழிலான் kuRiyilkuRiyan - குறியில்குறியன் kuRiyilkUththan - குறியில்கூத்தன் kuRiyuruvan - குறியுருவன் kuRRam poRuththa nAthan - குற்றம்பொருத்தநாதன் kURRaN^kaDindhAn - கூற்றங்கடிந்தான் kURRaN^kAyndhAn - கூற்றங்காய்ந்தான் kURRaN^kumaiththAn - கூற்றங்குமத்தான் kURRudhaiththAn - கூற்றுதைத்தான் kuRumpalAnAthan - குறும்பலாநாதன் kurundhamarguravan - குருந்தமர்குரவன் kurundhamEvinAn - குருந்தமேவினான் kUththappirAn - கூத்தபிரான் kUviLamakizndhAn - கூவிளமகிழ்ந்தான் kUviLanychUdi - கூவிளஞ்சூடி kuzaikAdhan - குழைகாதன் kuzaithODan - குழைதோடன் kuzaiyAdu cheviyan - குழையாடுசெவியன் kuzaRchaDaiyan - குழற்ச்சடையன் M 'ம' மற்றும் ம-வரிசை mAchilAmaNi - மாசிலாமணி maDandhaipAgan - மடந்தைபாகன் maDavALbAgan - மடவாள்பாகன் mAdhEvan - மாதேவன் madhimuththan - மதிமுத்தன் madhinayanan - மதிநயனன் mAdhirukkum pAdhiyan - மாதிருக்கும் பாதியன் madhivANan - மதிவாணன் madhivaNNan - மதிவண்ணன் madhiviziyan - மதிவிழியன் mAdhorubAgan - மாதொருபாகன் mAdhupAdhiyan - மாதுபாதியன் maikoLcheyyan - மைகொள்செய்யன் maiyaNimiDaROn - மையணிமிடறோன் maiyArkaNTan - மையார்கண்டன் mAkAyan udhirankoNDAn - மாகாயன் உதிரங்கொண்டான் mAlaimadhiyan - மாலைமதியன் malaimakaL kozhun^an - மலைமகள் கொழுநன் malaivaLaiththAn - மலைவளைத்தான் malaiyALbAgan - மலையாள்பாகன் malamili - மலமிலி malarchchaDaiyan - மலர்ச்சடையன் mAlorubAgan - மாலொருபாகன் mAlvaNangiisan - மால்வணங்கீசன் mAlviDaiyAn - மால்விடையன் maNakkuzagan - மணக்குழகன் manaththuNainAthan - மனத்துணைநாதன் manavAchakamkaDandhAr - மனவாசகம்கடந்தவர் maNavazagan - மணவழகன் maNavezilAn - மணவெழிலான் maNchumandhAn - மண்சுமந்தான் mandharachchilaiyan - மந்தரச்சிலையன் mAnEndhi - மானேந்தி mangaibAgan - மங்கைபாகன் mangaimaNALan - மங்கைமணாளன் mAniDan - மானிடன் mAniDaththan - மானிடத்தன் maNikaNTan - மணிகண்டன் mANikka vaNNan - மாணிக்கவண்ணன் mANikkakkUththan - மாணிக்கக்கூத்தன் mANikkaththiyAgan - மாணிக்கத்தியாகன் mAnmaRikkaraththAn - மான்மறிக்கரத்தான் maNimiDaRRan - மணிமிடற்றான் maNivaNNan - மணிவண்ணன் manRakkUththan - மன்றக்கூத்தன் manRavANan - மன்றவாணன் manRuLADi - மன்றுளாடி manRuLAn - மன்றுளான் mApperunkaruNai - மாப்பெருங்கருணை maRaicheydhOn - மறைசெய்தோன் maRaikkATTu maNALan - மறைக்காட்டு மணாளன் maRaineRi - மறைநெறி maRaipADi - மறைபாடி maRaippariyan - மறைப்பரியன் maRaiyappan - மறையப்பன் maRaiyOdhi - மறையோதி mAraniiRan - மாரநீறன் maRiyEndhi - மறியேந்தி mARkaNTALan - மாற்கண்டாளன் mARkAziyiindhAn - மார்கழிஈந்தான் mARRaRi varadhan - மாற்றறிவரதன் marudhappan - மருதப்பன் marundhiisan - மருந்தீசன் maruvili - மருவிலி mAsaRRachOdhi - மாசற்றசோதி mAsaRuchOdhi - மாசறுசோதி mAsili - மாசிலி mAvuriththAn - மாவுரித்தான் mazaviDaippAgan - மழவிடைப்பாகன் mazaviDaiyan - மழவிடையன் mazuppaDaiyan - மழுப்படையன் mazuvalAn - மழுவலான் mazuvALan - மழுவாளன் mazhuvALi - மழுவாளி mazhuvAtpaDaiyAn - மழுவாட்படையன் mazuvEndhi - மழுவேந்தி mazuvuDaiyAn - மழுவுடையான் mElOrkkumElOn - மேலோர்க்குமேலோன் mEruviDangan - மேருவிடங்கன் mEruvillan - மேருவில்லன் mEruvilviiran - மேருவில்வீரன் miinkaNNanindhAn - மீன்கண்ணணிந்தான் mikkArili - மிக்காரிலி miLirponnan - மிளிர்பொன்னன் minchaDaiyan - மின்சடையன் minnAruruvan - மின்னாருருவன் minnuruvan - மின்னுருவன் mudhalillAn - முதலில்லான் mudhalOn - முதலோன் mudhirAppiRaiyan - முதிராப்பிறையன் mudhukATTADi - முதுகாட்டாடி mudhukunRiisan - முதுகுன்றீசன் muDivillAn - முடிவில்லான் mukkaNmUrthi - முக்கண்மூர்த்தி mukkaNan - முக்கணன் mukkaNNan - முக்கண்ணன் mukkaTkarumbu - முக்கட்கரும்பு mukkONanAthan - முக்கோணநாதன் muLaimadhiyan - முளைமதியன் muLaiveNkiiRRan - முளைவெண்கீற்றன் mUlanAthan - மூலநாதன் mullaivananAthan - முல்லைவனநாதன் munnayanan - முன்னயனன் munnOn - முன்னோன் muppuram eRiththOn - முப்புரம் எறித்தோன் muRRAmadhiyan - முற்றாமதியன் muRRuNarndhOn - முற்றுணர்ந்தோன் muRRunychaDaiyan - முற்றுஞ்சடையன் murugAvuDaiyAr - முருகாவுடையார் muruguDaiyAr - முருகுடையார் muththAr vaNNan - முத்தார் வண்ணன் muththilangu jOdhi - முத்திலங்குஜோதி muththumEni - முத்துமேனி muththuththiraL - முத்துத்திரள் mUvAkkuzagan - மூவாக்குழகன் mUvAmEniyan - மூவாமேனியன் mUvAmudhal - மூவாமுதல் mUvarmudhal - மூவர்முதல் mUvilaichchUlan - மூவிலைச்சூலன் mUvilaivElan - மூவிலைவேலன் mUviziyOn - மூவிழையோன் muyaRchinAthan - முயற்சிநாதன் muzudhaRindhOn - முழுதறிந்தோன் muzudhOn - முழுதோன் muzhumudhal - முழுமுதல் muzudhuNarchOdhi - முழுதுணர்ச்சோதி muzudhuNarndhOn - முழுதுணர்ந்தோன் N 'ந' மற்றும் ந-வரிசை nadhichaDaiyan - நதிச்சடையன் nadhichUDi - நதிசூடி nadhiyArchaDaiyan - நதியார்ச்சடையன் nadhiyUrchaDaiyan - நதியூர்ச்சடையன் naDuthaRiyappan - நடுத்தறியப்பன் naguthalaiyan - நகுதலையன் nakkan - நக்கன் nallasivam - நல்லசிவம் naLLiruLADi - நள்ளிருளாடி namban - நம்பன் nambi - நம்பி nandhi - நந்தி nanychamudhOn - நஞ்சமுதோன் nanychaNikaNTan - நஞ்சணிகண்டன் nanychArththOn - நஞ்சார்த்தோன் nanychuNDOn - நஞ்சுண்டோன் nanychuNkaNTan - நஞ்சுண்கண்டன் nanychuNkaruNaiyan - நஞ்சுண்கருணையன் nanychuNNamudhan - நஞ்சுண்ணமுதன் nanychuNpoRai - நஞ்சுண்பொறை naRchaDaiyan - நற்ச்சடையன் n^AripAgan - நாரிபாகன் naRRuNainAthan - நற்றுணைநாதன் nasaiyili - நசையிலி nAthan - நாதன் naTTamADi - நட்டமாடி nATTamUnROn - நாட்டமூன்றோன் nAvalEchcharan - நாவலேச்சரன் nayanachchuDarOn - நயனச்சுடரோன் nayanamUnRan - நயனமூன்றன் nayananudhalOn - நயனநுதலோன் nayanaththazalOn - நயனத்தழலோன் neDunychaDaiyan - நெடுஞ்சடையன் nellivananAthan - நெல்லிவனநாதன் neRikATTunAyakan - நெறிகாட்டுநாயகன் neRRichchuDarOn - நெற்றிச்சுடரோன் neRRikkaNNan - நெற்றிக்கண்ணன் neRRinayanan - நெற்றிநயனன் n^eRRiyilkaNNan - நெற்றியில்கண்ணன் neyyADiyappan - நெய்யாடியப்பன் niilakaNTan - நீலகண்டன் niilakkuDiyaran - நீலக்குடியரன் niilamiDaRRan - நீலமிடற்றன் niiLchaDaiyan - நீள்சடையன் niineRinAthan - நீனெறிநாதன் niiRadi - நீறாடி niiRaNichemmAn - நீறணிச்செம்மான் niiRaNichuDar - நீறணிசுடர் niiRaNikunRam - நீறணிகுன்றம் niiRaNimaNi - நீறணிமணி niiRaNinudhalOn - நீறணிநுதலோன் niiRaNipavaLam - நீறணிபவளம் niiRaNisivan - நீறணிசிவன் niiRArmEniyan - நீறர்மேனியன் niirchchaDaiyan - நீர்ச்சடையன் niiRERuchaDaiyan - நீறேறுசடையன் niiRERuchenniyan - நீறேறுசென்னியன் niiRRan - நீற்றன் niiRuDaimEni - நீறுடைமேனி nIRupUsi - நீறுபூசி nilAchaDaiyan - நிலாச்சடையன் nilavaNichaDaiyan - நிலவணிச்சடையன் nilavArchaDaiyan - நிலவார்ச்சடையன் ninmalan - நின்மலன் n^inmalakkozhunddhu - நீன்மலக்கொழுந்து nimirpunchaDaiyan - நிமிர்புன்சடையன் niramba azagiyan - நிரம்பஅழகியன் nOkkamUnROn - நோக்கமூன்றோன் nOkkuRuanalOn - நோக்குறுஅனலோன் nOkkuRukadhirOn - நோக்குறுகதிரோன் nOkkuRumadhiyOn - நோக்குறுமதியோன் nOkkuRunudhalOn - நோக்குறுநுதலோன் nudhalOrviziyan - நுதலோர்விழியன் nudhalviziyan - நுதல்விழியன் nudhalviziyOn - நுதல்விழியோன் nudhaRkaNNan - நுதற்கண்ணன் nuNNiDaikURan - நுண்ணிடைகூறன் nuNNiDaipangan - நுண்ணிடைபங்கன் nuNNiyan - நுண்ணியன் O 'ஒ' மற்றும் ஒ-வரிசை ODaNiyan - ஓடணியன் ODArmArban - ஓடார்மார்பன் ODEndhi - ஓடேந்தி OdhanychUDi - ஓதஞ்சூடி oLirmEni - ஒளிர்மேனி OnkAran - ஓங்காரன் oppArili - ஒப்பாரிலி oppili - ஒப்பிலி oRRaippaDavaravan - ஒற்றைப்படவரவன் oruthALar - ஒருதாளர் oruthuNai - ஒருதுணை oruvan - ஒருவன் OTTiichan - ஓட்டீசன் P 'ப' மற்றும் ப-வரிசை paDarchaDaiyan - படர்ச்சடையன் pAdhakamparisuvaiththAn - பாதகம்பரிசுவைத்தான் pAdhimAdhinan - பாதிமாதினன் paDikkAsiindhAn - படிகாசீந்தான் paDikkAsuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன் pagalpalliRuththOn - பகல்பல்லிறுத்தோன் pAlaivana nAthan - பாலைவனநாதன் pAlannaniiRRan - பாலன்னநீற்றன் palichchelvAn - பலிச்செல்வன் pAliithAdhai - பாலீதாதை palikoNDAn - பலிகொண்டான் paLinginmEni - பளிங்கின்மேனி palithErchelvan - பலித்தேர்செல்வன் pallavanAthan - பல்லவநாதன் pAlniiRRan - பால்நீற்றன் pAlugandha iisan - பாலுகந்தஈசன் pAlvaNNa nAthan - பால்வண்ணநாதன் pAlvaNNan - பால்வண்ணன் pAmbaraiyan - பாம்பரையன் pAmpuranAthan - பாம்புரநாதன் paNDarangan - பண்டரங்கன் pANDarangan - பாண்டரங்கன் pANDippirAn - பாண்டிபிரான் panimadhiyOn - பனிமதியோன் panimalaiyan - பனிமலையன் paNivArpaRRu - பணிவார்பற்று paraayththuRaiyaNNal - பராய்த்துறையண்ணல் paraman - பரமன் paran - பரன் paranjchuDar - பரஞ்சுடர் parasuDaikkaDavuL - பரசுடைக்கடவுள் pAriDanychUzan - பாரிடஞ்சூழன் paridhiyappan - பரிதியப்பன் paRRaRRAn - பற்றற்றான் paRRaRuppAn - பற்றறுப்பான் pArvati maNALan - பார்வதி மணாளன் pAsamili - பாசமிலி pAsanAsan - பாசநாசன் pasuERi - பசுவேறி pAsupathan - பாசுபதன் pasupathi - பசுபதி pavaLa vaNNan - பவளவண்ணன் pavaLach cheyyOn - பவளச்செய்யோன் pAvanAsan - பாவநாசன் payaRRUraran - பயற்றூரரன் pazaiyOn - பழையோன் pazamalainAthan - பழமலைநாதன் pazanappirAn - பழனப்பிரான் pazavinaiyaRuppAn - பழவினையறுப்பான் peNbAgan - பெண்பாகன் peNkURan - பெண்கூறன் peNNAgiyaperumAn - பெண்ணாகியபெருமான் peNNamar mEniyan - பெண்ணமர் மேனியன் peNNANaliyan - பெண்ணாணலியன் peNNaNmEni - பெண்ணாண்மேனி peNNAnuruvan - பெண்ணானுருவன் peNNiDaththAn - பெண்ணிடத்தான் peNNorubAgan - பெண்ணொருபாகன் peNNorupangan - பெண்ணொருபங்கன் peNNuDaipperundhakai - பெண்ணுடைப்பெருந்தகை peNpARRUdhan - பெண்பாற்றூதன் pErambalavANan - பேரம்பலவாணன் pEraruLALan - பேரருளாளன் pErAyiravan - பேராயிரவன் pErchaDaiyan - பேர்ச்சடையன் pErezuththuDaiyAn - பேரெழுத்துடையான் pErinban - பேரின்பன் periyakaDavuL - பெரியகடவுள் periyaperumAnaDikaL - பெரியபெருமான் அடிகள் periyasivam - பெரியசிவம் pEroLippirAn - பேரொளிப்பிரான் peRRamUrthi - பெற்றமூர்த்தி perundhEvan - பெருந்தேவன் perunkaruNaiyan - பெருங்கருணையன் perunthakai - பெருந்தகை perunychOdhi - பெருஞ்சோதி peruvuDaiyAr - பெருவுடையார் pEsaRkiniyan - பேசற்கினியன் pichchaiththEvan - பிச்சைத்தேவன் pinynyakan - பிஞ்ஞகன் piRaichchenniyan - பிறைச்சென்னியன் piRaichUDan - பிறைசூடன் piRaichUDi - பிறைசூடி piRaikkaNNiyan - பிறைக்கண்ணியன் piRaikkIRRan - பிறைக்கீற்றன் piRaiyALan - பிறையாளன் piRappaRuppOn - பிறப்பறுப்போன் piRappilli - பிறப்பிலி piRavApperiyOn - பிறவாப்பெரியோன் piriyAdhanAthan - பிரியாதநாதன் piththan - பித்தன் poDiyArmEni - பொடியார்மேனி ponmalaivillAn - பொன்மலைவில்லான் ponmAnuriyAn - பொன்மானுரியான் ponmEni - பொன்மேனி ponnambalak kUththan - பொன்னம்பலக்கூத்தன் ponnambalam - பொன்னம்பலம் ponnan - பொன்னன் ponnArmEni - பொன்னார்மேனி ponnAyiramaruLvOn - பொன்னாயிரமருள்வோன் ponnuruvan - பொன்னுருவன் ponvaiththanAyakam - பொன்வைத்தநாயகம் pOrAziyiindhAn - போராழிஈந்தான் poRchaDaiyan - பொற்சசையன் poruppinAn - பொருப்பினான் poyyili - பொய்யிலி pULaichchUDi - பூளைச்சூடி puliththOlan - புலித்தோலன் puliyadhalADaiyan - புலியதலாடையன் puliyadhaLan - புலியதளன் puliyuDaiyan - புலியுடையன் puliyuriyan - புலியுரியன் puLkANAn - புள்காணான் punachadaiyan - புனசடையன் punalArchaDaiyan - புனலார்சடையன் punalchUdi - புனல்சூடி punalEndhi - புனலேந்தி punaRchaDaiyan - புனற்சடையன் punavAyilnAthan - புனவாயில்நாதன் punchaDaiyan - புன்சடையன் pungkavan - புங்கவன் punidhan - புனிதன் puNNiyan - புண்ணியன் puramaviththAn - புரமவித்தான் purameriththAn - புரமெரித்தான் purameydhAn - புரமெய்தான் puramUreriththAn - புரமூரெரித்தான் purANan - புராணன் puranycheRRAn - புரஞ்செற்றான் puranychuTTAn - புரஞ்சுட்டான் purichaDaiyan - புரிசடையன் purinUnmEni - புரிநூன்மேனி purameriththAn - புரமெரித்தான் purAri - புராரி puRRiDankoNDAr - புற்றிடங்கொண்டார் puththEL - புத்தேள் puuvananaathan - பூவனநாதன் puuvaNanaathan - பூவணநாதன் puyangan - புயங்கன் S 'ச' மற்றும் ச-வரிசை saivan - சைவன் saththan - சத்தன் selvan - செல்வன் sEvalOn - சேவலோன் shankaran - சங்கரன் shivan - சிவன் sivakkozundhu - சிவக்கொழுந்து sivalOkan - சிவலோகன் sivan - சிவன் sivAnandhan - சிவானந்தன் sivanyAnam - சிவஞானம் sivaperumAn - சிவபெருமான் sivapuran - சிவபுரன் sivapuraththarasu - சிவபுரத்தரசு sUlappaDaiyan - சூலப்படையன் sUlaththan - சூலத்தன் sUli - சூலி T 'த' மற்றும் த-வரிசை thAdhaiyilthAdhai - தாதையில்தாதை thaDuththATkoLvAn - தடுத்தாட்கொள்வான் thaDuththATkoNDAn - தடுத்தாட்கொண்டான் thaiyalpAgan - தையல்பாகன் thakkanRalaikoNDAn - தக்கன்றலைகொண்டான் thalaikalanAn - தலைக்கலனான் thalaimAlaiyan - தலைமாலையன் thalaipaliyan - தலைபலியன் thalaipaththaDarththAn - தலைப்பத்தடர்த்தான் thalaivan - தலைவன் thalaiyEndhi - தலையேந்தி thALamiithAdhai - தாளமீதாதை thaLirmadhiyan - தளிர்மதியன் thamizcheydhOn - தமிழ்செய்தோன் thanakkuvamaiyillAn - தனக்குவமையில்லான் thAninban - தானின்பன் thanipperiyOn - தனிப்பெரியோன் thanipperunkaruNai - தனிப்பெருங்கருணை thannaiyan - தன்னையன் thannaiyugappAn - தன்னையுகப்பான் thaNNArmadhichUDi - தண்ணார்மதிசூடி thannErillAn - தன்னேரில்லான் thanninban - தன்னின்பன் thannoLiyOn - தன்னொளியோன் thaNpunalan - தண்புனலன் thAnthOnRi - தாந்தோன்றி thavaLachchaDaiyan - தவளச்சடையன் thAyilAththAyan - தாயிலாத்தாயன் thAyinumnallan - தாயினும்நல்லன் thAyinumparindhOn - தாயினும்பரிந்தோன் thAyiRchiRandhOn - தாயிற்சிறந்தோன் thAyumAnavan - தாயுமானவன் thazalEndhi - தழலேந்தி thazhaleDuththAn - தழலெடுத்தான் thazalmEni - தழல்மேனி thazhalvaNNan - தழல்வண்ணன் thazalviziyan - தழல்விழியன் thAzchaDaiyan - தாழ்சடையன் thAzhchaDaikkaDavuL - தாழ்சடைக்கடவுள் thEDoNAththEvan - தேடொணாத்தேவன் thenmugakkaDavuL - தென்முகக்கடவுள் thennADuDaiyAn - தென்னாடுடையான் thennan - தென்னன் thennansivan - தென்னான்சிவன் thenpANDinADan - தென்பாண்டிநாடன் thEsan - தேசன் thigaTTAyinban - திகட்டாயின்பன் thigazchemmAn - திகழ்செம்மான் thiiyADi - தீயாடி thiiyADukUththan - தீயாடுகூத்தன் thillaikkUththan - தில்லைக்கூத்தன் thillaivANan - தில்லைவாணன் thillaiyambalam - தில்லையம்பலம் thillaiyUran - தில்லையூரன் thingaLchUDi - திங்கள்சூடி thingaTkaNNan - திங்கட்கண்ணன் thirumEninAthan - திருமேனிநாதன் thirumEniyazagan - திருமேனியழகன் thirumiDaRRan - திருமிடற்றன் thiruththaLinAthan - திருத்தளிநாதன் thiruvAppuDaiyAn - திருவாப்புடையன் thODuDaiyacheviyan - தோடுடையசெவியன் thOlADaiyan - தோலாடையன் tholaiyAchchelvan - தொலையாச்செல்வன் thollOn - தொல்லோன் tholliyOn - தொல்லியோன் thoNDarkkamudhan - தொண்டர்க்கமுதன் thOnRAththuNai - தோன்றாத்துணை thORRamilli - தோற்றமில்லி thuDikoNDAn - துடிகொண்டான் thuDiyEndhi - துடியேந்தி thUkkiyathiruvaDi - தூக்கியதிருவடி thuLirmadhiyan - துளிர்மதியன் thUmEniyan - தூமேனியன் thUNDAchchuDar - தூண்டாச்சுடர் thuNDappiRaiyan - துண்டப்பிறையன் thUNDuchOdhi - தூண்டுச்சோதி thUniiRRan - தூநீற்றன் thuRai kATTum vaLLal - துறைகாட்டும்வள்ளல் thuyaramthiirththanAthan- துயரம்தீர்த்தநாதன் thUyavan - தூயவன் thUyOn - தூயோன் thuyyan - துய்யன் U 'உ' மற்றும் உ-வரிசை uchchinAthar - உச்சிநாதர் uDaiyAn - உடையான் uDaiyilAvuDaiyan - உடையிலாவுடையன் uDukkaiyoliyan - உடுக்கையொலியன் ulaganAthan - உலகநாதன் ulagiinRAn - உலகீன்றான் uLLankavarkaLvan - உள்ளங்கவர்கள்வன் umaiaNNal - உமைஅண்ணல் umaikAdhalan - உமைகாதலன் umaikandhanuDanAr - உமைகந்தனுடனார் umaikELvan - உமைகேள்வன் umaikOn - உமைகோன் umaikURan - உமைகூறன் umaikkun^Athan - உமைக்குநாதன் umaipAngan - உமைபாங்கன் umaiviruppan - உமைவிருப்பன் umaiyAgan - உமையாகன் umaiyALpangan - உமையாள்பங்கன் umaiyODuRaivAn - உமையோடுறைவான் umaiyorubAgan - உமையொருபாகன் urutharuvAn - உருதருவான் urutthiran - உருத்திரன் uruththiramUrthy - உருத்திரமூர்த்தி uruvilAn - உருவிலான் uruvoDupeyariivaLLal - உருவொடுபெயரீவள்ளல் uvamanilli - உவமநில்லி uyyakkoLvAn - உய்யக்கொள்வான் uyyakkoNDaan - உய்யக்கொண்டான் uzaiyiiruriyan - உழையீருரியன் uzuvaiyuriyan - உழுவையுரியன் Uzimudhalvan - ஊழிமுதல்வன் V 'வ' மற்றும் வ-வரிசை vA~nchiyanAthan - வாஞ்சியநாதன் vaDathaLi nAthan - வடத்தளிநாதன் vaigalnAthan - வைகல்நாதன் vaLaipiRaiyan - வளைபிறையன் vaLLal - வள்ளல் valampuranAthan - வலம்புரநாதன் vAlaRivan - வாலறிவன் vaLarmadhiyan - வளர்மதியன் vaLarpiRaiyan - வளர்பிறையன் vAlIchcharan - வாலீச்சரன் valiyasivam - வலியசிவம் vAlizaibAgan - வாலிழைபாகன் vAlizaipangan - வாலிழைபங்கன் vAnavan - வானவன் vAnOrkkiRaivan - வானோர்க்கிறைவன் varaichilaiyan - வரைச்சிலையன் varaivillAn - வரைவில்லான் varambilinban - வரம்பிலின்பன் vAraNaththuriyan - வாரணத்துரியன் vAraNaththurivaiyAn - வாரணத்துரிவையான் vArchaDai aran - வார்ச்சடிஅரன் vArchaDaiyan - வார்சடையன் vayira vaNNan - வயிரவண்ணன் vayirath thUN nAthan - வயிரத்தூண்நாதன் vAymUrnAthan - வாய்மூர்நாதன் vazikATTu vaLLal - வழிகாட்டுவள்ளல் vAzmudhal - வாழ்முதல் vEdhagiidhan - வேதகீதன் vEdhamudhalvan - வேதமுதல்வன் vEdhan - வேதன் vEdhanAthan - வேதநாதன் vEdhavizupporuL - வேதவிழுப்பொருள் vEdhEvar - வேதேவர் vElanthAdhai - வேலந்தாதை veLirmiDaRRan - வெளிர்மிடற்றன் veLLaDainAthan - வெள்ளடைநாதன் veLLam aNaiththavan - வெள்ளம் அணைத்தவன் veLLerukkanjchaDaimuDiyAn- வெள்ளெருக்கஞ்சடைமுடியான் veLLERRan - வெள்ளேற்றன் veLLERRaNNal - வெள்ளேற்றண்ணல் veLLimalainAthan - வெள்ளிமலைநாதன் veNkADan - வெண்காடன் veNkuzaiyan - வெண்குழையன் veNmadhiyan - வெண்மதியன் veNmadhikkuDumiyan - வெண்மதிக்குடுமியன் veNmadhippAdhiyAn - வெண்மதிப்பாதியான் veNmiDaRRAn - வெண்மிடற்றான் veNNeyappan - வெண்ணெய்அப்பன் veNNiiRRan - வெண்ணீற்றன் veNNinAthan - வெண்ணிநாதன் veNpiRaiyan - வெண்பிறையன் veNTuRainAthan - வெண்டுறைநாதன் vETkaiyilAn - வேட்கையிலான் vEzamuganRAdhai - வேழமுகன்றாதை vEzanthAdhai - வேழந்தாதை viDaippAgan - விடைப்பாகன் viDaiyan - விடையன் viDai aran - விடை அரன் viDaivalAn - விடைவலான் viDaiyavan - விடையவன் viDaiyERi - விடையேறி viDaiyuDaiyAn - விடையுடையான் viDaiyUrdhi - விடையூர்தி viDaiyUrvAn - விடையூர்வான் viDamuNDakaNTan - வடமுண்டகண்டன் viDamuNDOn - விடமுண்டோன் villi - வில்லி viiNaiviththagan - வீணைவித்தகன் viiraTTEsan - வீரட்டேசன் viiziyazagan - வீழியழகன் vikirdhan - விகிர்தன் vilvavananAthan - வில்வவனநாதன் vimalan - விமலன் vinaikEDan - வினைகேடன் viNNOrperumAn - விண்ணொர்பெருமான் viraichErcharaNan - விரைச்சேர்சரணன் viRalvEDan - விறல்வேடன் virichaDaiyan - விரிசடையன் virundhiTTa varadhan - விருந்திட்டவரதன் viththaga vEDan - வித்தகவேடன் viyanchadaiyan - வியன்சடையன் vizinudhalAn - விழிநுதலான் vizumiyAn - விழுமியான் Y 'ய' மற்றும் ய-வரிசை yAnaiyuriyan - யானையுரியன் yAzmUrinAthan - யாழ்மூரிநாதன் |